Jebam Kaetteeraiyaa | ஜெபம் கேட்டீரையா

Loading

ஜெபம் கேட்டீரையா ஜெயம் தந்தீரையா
தள்ளாட விடவில்லையே தாங்கியே நடத்தினீ ரே

புகழ்கின்றேன் பாட்டுப்பாடி
புயல் இன்று ஓய்ந்தது
புதுராகம் பிறந்தது

நன்றி அப்பா நல்லவரே
இன்றும் என்றும் வல்லவரே

கண்ணீரைக் கண்டீரையா
கரம் பிடித்தீரையா
விண்ணப்பம் கேட்டீரையா
விடுதலை தந்தீரையா – புகழ்கின்றேன்

எபிநேசர் நீர்தானையா
இதுவரை உதவினீரே
எல்ரோயீ நீர்தானையா
என்னையும் கண்டீரையா

உறுதியாய் பற்றிக் கொண்டேன்
உம்மையே நம்பி உள்ளேன்
பூரண சமாதானரே
போதுமே உம சமூகமே

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS