Jeevanai Vida | ஜீவனை விட

ஜீவனை விட தேவனை நேசிக்கணும் – இந்த
செல்வத்தை விட கர்த்தரை நேசிக்கணும் – தம்பி
அப்போ சாத்தானை ஓட ஓட தொரத்தலாம்
அவன் சேனைகளை அடியோட அகற்றலாம்

போராடு… தைரியமாய் போராடு
வெற்றி நிச்சயம்
விடுதலை சத்தியம்

ஜீவனை விட தேவனை நேசிக்கிறேன் – இந்த
செல்வத்தை விட கர்த்தரை நேசிக்கிறேன் நான்
அதனால் சாத்தானை ஓட ஓட தொரத்தலாம்
அவன் சேனைகளை அடியோட அகற்றலாம்

போராடுவேன்… தைரியமாய் போராடுவேன்
வெற்றி நிச்சயம்
விடுதலை சத்தியம்

Close Menu
error: Content is protected !!