Kaalamo Selluthe | காலமோ செல்லுதே

Loading

காலமோ செல்லுதே
வாலிபம் மறையுதே
எண்ணமெல்லாம் வீணாகும்
கல்வியெல்லாம் மண்ணாகும்
மகிமையில் இயேசுவை தரிசிக்கும் நேரத்தில்
அந்தநாள் நல்லநாள் பாக்கிய நாள்

துன்பமெல்லாம் மறைந்துபோம்
இன்னலெல்லாம் மாறிப்போம்
பெலமேல்லாம் குன்றிபோம்
நிலையில்லா இவ்வாழ்க்கையில் – மகிமையில்

கருணையின் அழைப்பினால்
மரணநேரம் வருகையில்
சுற்றத்தார் சூழ்ந்திட
பற்றுள்ளோர் பதறிட – மகிமையில்

உலகத்தின் மாந்தரே
கலங்காதீர் வாருமே
இயேசுவை அண்டினால்
கிலேசங்கள் மாறிப்போம் – மகிமையில்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS