To Advertise Contact - christmusicindia@gmail.com

Kaangindra Dhevan – Anita Kingsly – Lyrics

Loading

காண்கின்ற தேவன் – என்னை
காண்கின்ற தேவன்
தாயின் அன்பிலும் மேலாய்
காண்கின்ற தேவன்

நன்றி ஐயா நன்றி ஐயா
வாழ்வெல்லாம் நன்றி ஐயா

எழுந்தாலும் நடந்தாலும் சூழ்கிறீர்
நினைவெல்லாம் அறிகிறீர்
இரட்சிப்பின் கெம்பீர சத்தத்தினால்
வாசல் நிறைகிறது

எனக்காக யாவையும் செய்கிறீர்
பயமேதும் எனக்கில்லை
உயர் ஸ்தலங்களில் நிறுத்துகிறீர்
பாத்திரம் நிறைகிறது

Kankindra Devan
Ennai Kankindra Devan
Thaayin Anbinum Melaai
(Ennai) Kaangindra Devan

Nandri Aiya Nandri Aiya
Vazhvellam Nandri Aiya

1. Ezhunthaalum Nadanthaalum Soozhgindreer
Ninaivellam Arigindreer
Ratchippin Gembeera Saththaththinaal
(En) Vaasal Niraigindrathu

2. Enakkaga Yaavayum Seigindreer
Bayam Yethum Enakkillayae
Uyarsthalangalil Niruththugindreer
(En) Paathiram Niraigindrathu

error: Content is protected !!
ADS
ADS
ADS