To Advertise Contact - christmusicindia@gmail.com

Kaivida Maatar – John Jebaraj – Tamil Christian Song – Lyrics

Loading

கர்த்தர் உன்னை நித்தமும் நடத்தி மா வரட்சியில் திரட்சியை தருவார் -2
உன் ஆத்துமாவை திருப்தி செய்வார் -2
தொடர்ந்து துதி செய் மனமே உன் மீட்பர் உயிரோடு இருக்கின்றார் -2
துதிப்போரை கை விட மாட்டார் -2
(கர்த்தர் உன்னை….1)

1>நுகத்தடி விரல் வீட்டை போக்கி
நீபச்சல்லை நடு நின்று நீக்கி-2
கிருபை என்னும் மதிலை பணிவார்
உன்னை சுற்றிலுமே உயர்த்தி பணிவார்
(தொடர்ந்து துதி செய்…..-2)
(துதிப்போரை கைவிட…-2)
(கர்த்தர் உன்னை..1)

2>அவர் சொல்லி நடக்காததேது அவர் வார்த்தை தரையில் விழாது -2
சொன்னதிலும் அதிகம் செய்வார்
உன்னை நன்றியுடன் பாட செய்வார்
(தொடர்ந்து துதி…-2)
(துதிபோரை கைவிட…-2)
(தொடர்ந்து துதி…-2)
(தொடர்ந்து துதி…-2)
(துதிபோரை கைவிட…-2)

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்

error: Content is protected !!
ADS
ADS
ADS