To Advertise Contact - christmusicindia@gmail.com

Karththar Karam | கர்த்தர் கரம்

Loading

கர்த்தர் கரம் என் மேலங்க
கடுகளவும் பயமில்லங்க

ஏந்திடுவார் என்னைத் தாங்கிடுவார்
இறுதி வரை என்னை நடத்திடுவார்

ஊட்டிடுவார் தாலாட்டிடுவார்
எதிரி வந்தால் எத்திடுவார்

அணைப்பாரே அரவணைப்பாரே
அள்ளி அள்ளி முத்தம் கொடுப்பாரே

இரத்தத்தாலே கழுகிறார்
இரட்சிப்பாலே உடுத்துகிறார்

தாலாட்டுவார் சீராட்டுவார்
வாலாக்காமல் தலையாக்குவார்

பறித்துக் கொள்ள முடியாதுங்க
ஒருவராலும் முடியாதுங்க

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS