fbpx

Karththarai Thuthippen | கர்த்தரை துதிப்பேன்

Loading

கர்த்தரை துதிப்பேன் என் தேவனை துதிப்பேன்

யூதா கோத்திரமே துதிப்பேன்
இம்மானுவேலனை துதிப்பேன்

இயேசுவே உம்மை நான் துதிப்பேன்
பரிசுத்தரே உம்மை துதிப்பேன்

உந்தன் பெலனால் துதிப்பேன்
எந்தன் கீதமே துதிப்பேன்

நல்லவரே நான் துதிப்பேன்
நாள் முழுதும் உம்மை துதிப்பேன்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS