Karththarukku Kaaththiruppor | கர்த்தருக்கு காத்திருப்போர்

கர்த்தருக்கு காத்திருப்போர்
யாரும் வெட்கப்பட்டுப் போவதில்லை 2

துன்பங்கள் தொல்லைகள் கஷ்டங்கள் வந்தாலும்
கர்த்தருக்கு காத்திருப்போர் வெட்கப்பட்டுப் போவதில்லை (2)

வியாதிகள் வறுமை வேதனை வந்தாலும் (2)

தேசத்தில் கொல்லோ நோய் யுத்தங்கள் வந்தாலும் (2)

விலைவாசி விஷம் போல் உயர்ந்து போனாலும் (2)

பாவத்தின் கொடுமையால் பல ஜனம் அழிந்தாலும் (2)

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS