To Advertise Contact - christmusicindia@gmail.com

Karththarukkul Kalikoornthu | கர்த்தருக்குள் களிகூர்ந்து

Loading

கர்த்தருக்குள் களிகூர்ந்து மகிழ்கிறேன்
கவலைகளை மறந்து துதிக்கிறேன்
ஆர்ப்பரித்து ஆரவார பலிதனையே
அப்பாவுக்கு ஆனந்தமாய் செலுத்துகிறேன்

ஆனந்த பலி ஆனந்த பலி
(என்) அப்பாவுக்கு அப்பாவுக்கு  – 2

பாவ, சாபம் எல்லாமே பறந்து போச்சு
பரிசுத்த வாழ்வு என்னுள் வந்தாச்சு – இன்று

பயமும், படபடப்பும் ஓஞ்சு போச்சு
பாடுகளை தாங்கும் பெலன் வந்தாச்சு  – எனவே

நோய்நொடி எல்லாமே நீங்கிப் போச்சு
பேய்களை விரட்டும் ஆற்றல் வந்தாச்சு

நேசக்கொடி என்மேலே பறக்குதையா… என்
நேசருக்காய் பணி செய்ய துடிக்குதையா

கடன் தொல்லை கஷ்டமெல்லாம் கடந்து போச்சு
கண்ணீர்கள் எல்லாமே முடிஞ்சுப் போச்சு

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS