To Advertise Contact - christmusicindia@gmail.com

Kuttramilatha Kuyavanae | David Charles | Stephen J Renswick – Lyrics

Loading

குற்றமில்லாத குயவனே
குறைகள் நிறைந்த என்னையுமே
குறைகள் நீக்கி தூய்மையாக்கி
சித்தம் போல் என்னை வனையுமே.

என் சித்தமல்ல
உம் சித்தம் நிறைவேற
குற்றமில்லா கரங்களில் என்னை தருகிறேன்

1.வனையும் கரங்களிலே ஆணிகள் ஏற்றவரே
வனைந்திடும் கரங்களிலே ஆணிகள் ஏற்றவரென்னை
வனைந்திட நீர் வலிகளை சுமந்தீரே
அழகாய் வனைய அலங்கோலமானீரே .
(என் சித்தமல்ல)

2.வனையும் கரங்களிலே உடைந்திட்ட என்னையுமே
வனைந்திடும் கரங்களிலே உடைந்திட்ட எனை நீர்
தள்ளாமல் உருவாக்கி மகிழ்திரே
விலையேறப்பெற்றவனாய் மாற்றினீரே
(என் சித்தமல்ல)

Kuttramilatha Kuyavanae
Kuraigal niraintha ennaiumae – en
Kuraigal neeki thoomaiyaki
Sitham pol ennai vanaiumae

En sithamalla um sitham niraiveara
Kuttramila karangaliel ennai tharugirean

1.Vanaium karangalielay aanigal yeatravarea
Vanaidhidum karangalielay aanigal yetravaraennai
Vanadhida neer valigalai sumandhirea
Alagai vanaiya alangolamannirea – en sithamalla

2.Vanaium karangalielay udainthita ennaiumae
Vanaidhidum karangalielay udainthita ennai neer
Thallamal uruvaaki makzhintherae
Vilaiyerapetravanai maatrinerae

error: Content is protected !!
ADS
ADS
ADS