Aaraathikkindrom Ummai | ஆராதிக்கின்றோம் உம்மை

ஆராதிக்கின்றோம் உம்மை ஆராதிக்கின்றோம்
ஆத்தும நாதன் இயேசு உம்மை ஆராதிக்கின்றோம்
ஆராதிக்கின்றோம் உம்மை ஆராதிக்கின்றோம்
ஆவியோடும் உண்மையோடும் ஆராதிக்கின்றோம்

அல்லேலூயா (2) கீதம் பாடுவோம்
அல்லேலூயா கீதம் பாடி ஆராதிப்போம் – ஆராதிக்கின்றோம்

இன்று நாங்கள் விசுவாசத்தால் ஆராதிக்கின்றோம்
அன்று உந்தன் முகம் கண்டு ஆராதிப்போமே – ஆராதிக்கின்றோம்

சேராபீன்கள் ஆராதிக்கும் பரிசுத்தரே
சொந்த ஜனம் சந்தோஷமாய் ஆராதிக்கின்றோம் – ஆராதிக்கின்றோம்

காட்டுகள் அழியும் கவலைகள் நீங்கும் ஆராதனையில்
கோட்டைகள் உடோயும் பாரங்கள் நீங்கும் ஆராதனையில் – ஆராதிக்கின்றோம்

வியாதிகள் நீங்கும் சோர்வுகள் அகலும் ஆராதனையில்
சாத்தான் ஓட சாபங்கள் தீரும் ஆராதனையில் – ஆராதிக்கின்றோம்

அப்போஸ்தலர் நள்ளிரவில் ஆராதிக்கையில்
கட்டப்பட்டோர் விடுதலையானார் ஆராதனையில் – ஆராதிக்கின்றோம்

Close Menu
error: Content is protected !!