Allelooyaa Thuthimagimai | அல்லேலூயா துதிமகிமை

Loading

அல்லேலூயா துதிமகிமை – என்றும்
இயேசுவுக்கே செலுத்திடுவோம்
ஆ அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா (2)

சிலுவையை சுமப்பாயா
உலகத்தை வெறுப்பாயா – ஆ… ஆ
உலகத்தை வெறுத்து இயேசுவின் பின்னே
ஓடி வருவாயா – அல்லேலூயா

மோட்சத்தை அடைந்திடவே
பாடுகள் படவேண்டும் – ஆ… ஆ
பாடுகள் மத்தியில் பரமன் இயேசுவில்
நிலைத்தே நிற்க வேண்டும் – அல்லேலூயா

ஜெபத்திலே தரித்திருந்து
அவர் சித்தம் நிறைவேற்று – ஆ… ஆ
முடிவு பரியந்தம் அவரில் நிலை நிற்க
பலனைப் பெற்றுக்கொள்ளு…. – அல்லேலூயா

சென்றவர் வந்திடுவார்
அழைத்தே சென்றிடுவார் – ஆ… ஆ
அவருடன் செல்ல ஆயத்தமாவோம்
அவருடன் வாழ்ந்திடவே…. – அல்லேலூயா

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS