Baaramana Yaavaiyum | Belan 7 | John & Vasanthy | Lyrics

 

பாரமான யாவையும் தள்ளிவிட்டு
நெருங்கி நிற்கும் பாவத்தையும் உதறிவிட்டு
ஒடுவோம் ஒடுவோம் இயெசுவை நோக்கி (2)

விசுவாசம் – மலைகளை பெயர்க்கும்
விசுவாசம் – கோட்டைகள் உடைக்கும்
விசுவாசம் – எதிரியை துரத்தும்
உலகத்தை ஜெயிக்கும்

1. ஆப்ரகாம் ஈசாக்கை பெற்றெடுத்த-தெதனால்
ஆபேலின் காணிக்கை மேன்மையான-தெதனால்
நோவாவும் அழிவுக்கு தப்பியது எதனால்
எனோக்கு மரணத்தை காணாததெதனால்

2. சிங்கத்தின் வாய்கள் கட்டப்பட்ட-தெதனால்
அக்கினி சூளையும் அவிந்தது எதனால்
எரிகோ மதில்கள் விழுந்தது எதனால்
செங்கடல் வழிவிட்டு விலகியதெதனால்

3. இரட்சிப்பை நாமும் பெற்றுக்கொண்டதெதனால்
இயெசுவில் நீதிமானாய் மாறியது எதனால்
நித்திய ஜீவனை அடைவதும் எதனால்
காணாத பரலோகம் சேர்வதும் எதனால்

Baaramana yaavaiyum thalivitu
Nerungi nirkum paavathaium vutharivitu
Oduvom oduvom yesuvai nokki

Visuvasam – malagalai peyarrkum
Visuvasam – kotaigal udaikum
Visuvasam – yethiriyay thurathum
Ulagathai jeyeeikum

1.Aabragam eesaakai petredutha thethanal
Aabelin kaanikai maenmai yana thethanal
Novavum alivuku thapiyathu yethanal
Yenoku maranathai kaanadha thethanaal

2.Singathin vaaikgal katapatta thethanaal
Akkini soolayium avindhadhu yethanal
Yerigo mathilgal vizhundhadhu yethanal
Chengakadal vazhivitu vilagiya thethanal

3.Ratichipai naamum petrukonda thethanal
Yesuvil neethimaanai maariyathu yethanal
Nithiya jeevanai adaivathum yethanal
Kaanadha paralogam saervadhum yethanal

Leave a Reply

Close Menu
error: Content is protected !!