To Advertise Contact - christmusicindia@gmail.com

Devan Namathu | தேவன் நமது

Loading

தேவன் நமது அடைக்கலமும் பெலனுமானார்
ஆபத்து காலத்தில் கூட இருக்கும்
துணையுமானார்

பூமி நிலைமாறி மலைகள் நடுங்கினாலும்
பயப்படமாட்டோம் பயப்படமாட்டோம்

யுத்தங்களை தடுத்து ஓயப்பண்ணுகிறார்
ஈட்டியை முறிக்கிறார் வில்லை ஓடிக்கிறார்

அமர்ந்திருந்து அவரே தேவனென்று அறிவோம்
உயர்ந்தவர், பெரியவர் உலகை ஆள்பவர்

சேனைகளின் கர்த்தர் நம்மோடு இருக்கிறார்
யாக்கோபின் தேவன் நம் உயர்ந்த அடைக்கலம்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS