To Advertise Contact - christmusicindia@gmail.com

Devanin Aalayame | தேவனின் ஆலயமே

Loading

பல்லவி
தேவனின் ஆலயமே பரிசுத்த ஆலயமே
மகிமையின் ஆலயமே நாமே ஆலயமே

இயேசுவின் இரத்தத்தால் மீட்கப்பட்டோம்
அவருக்கே கிரயமாய் கொள்ளப்பட்டோம்
தேவனின் ஆவியால் நிரப்பப்பட்டோம் நாம்
தேவ பில்லைகலானோம் அவர் சொந்த ஜனமானோம் – தேவனின்

நாம் இனி நம்முடையவர்களல்ல
அவரே சரீரத்தின் சொந்தமானவர்
வஞ்சிக்கப்படாமல் தீட்டுப்படுத்தாமல்
பரிசுத்தம் காத்து கொள்வோம் பரிசுத்த ஜாதியாக – தேவனின்

கர்த்தருக்குள் என்றும் இசைந்திருப்போம்
அவருடன் ஒரே ஆவியாயிருப்போம்
ஆவியினாலும் சரீரத்தினாலும்
மகிமை செலுத்திடுவோம் கர்த்தருக்கே என்றும் – தேவனின்

இயேசுவின் வருகை நெருங்கிடுதே
அவரின் பிரசன்னம் விரைந்திடுதே
மகிமைமேல் மகிமை அடைந்திடுவோம் – நாம்
மருரூபமாகிடுவோம் மகிமையில் சேர்ந்திடுவோம் – தேவனின்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS