To Advertise Contact - christmusicindia@gmail.com

Elshaddai | Levi 4 | Ps. John Jebaraj | Lyrics

Loading

அறிமுகமில்லா என்னிடம் வந்து
அரியணை ஏற்றும் திட்டம் தந்து
என்னை அறிமுகம் செய்தவரே
எனக்கு பின்னணியாய் நிர்ப்பவரே X(2)

எல்ஷடாய் சர்வ வல்லவர்
என்னை வாழவைக்கும் நல்ல தெய்வமே
எல்ஷடாய் சர்வ வல்லவர்
என்னை பெறுக செய்த பெரிய தெய்வமே X(2)

1. எத்தனை ஆமான், எத்தனை சவுல்கள்
எந்தன் பாதையில் வந்தனரே X(2)
ஆனாலும் உம் தயவால் எனக்கு
அரியணை வாழ்வை தந்தவரே X(2)
– எல்ஷடாய் சர்வ

2. என் மேல் உள்ள அழைப்பை அறிந்தும்
குழியில் விட்டு சென்றனரே X(2)
தூக்கி எறிந்தோர் கண்கள் முன்னே
அரியணை வாழ்வை தந்தவரே X(2)
– எல்ஷடாய் சர்வ

அறிமுகமில்லா என்னிடம் வந்து
அரியணை ஏற்றும் திட்டம் தந்து
என்னை அறிமுகம் செய்தவரே
எனக்கு பின்னணியாய் நிர்ப்பவரே X(2)

எல்ஷடாய் சர்வ வல்லவர்
என்னை வாழவைக்கும் நல்ல தெய்வமே
எல்ஷடாய் சர்வ வல்லவர்
என்னை பெறுக செய்த பெரிய தெய்வமே X(2)

 

 


 

 

Arimugamillaa Yennidam Vandhu
Ariyanai Yaettrum Thittam Thandhu
Ennai Arimugam Seidhavarae
Yenakku Pinnaniyaai Nirppavarae X(2)

Oh… Elshadaai Sarva Vallavar
Yennai Vaazhavaikkum Nalla Deivamae
Elshadaai Sarva Vallavar
Ennai Peruga Seidha Periya Deivamae X(2)

1. Yeththanai Aamaan, Eththanai Savulgal
Endhan Paadhaiyil Vandhanarae X(2)
Aanaalum Um Dhayavaal Yenakku
Ariyanai Vaazhvai Thandhavarae X(2)

Oh… Elshadaai Sarva Vallavar
Yennai Vaazhavaikkum Nalla Deivamae
Elshadaai Sarva Vallavar
Ennai Peruga Seidha Periya Deivamae X(2)

2. En Mael Ulla Alaippai Arindhum
Kuliyil Vittu Sendranarae X(2)
Thookki Yerindhor Kangal Munnae
Ariyanai Vaazhvai Thandhavarae X(2)

Oh… Elshaddai Sarva Vallavar
Yennai Vaazhavaikkum Nalla Deivamae
Elshadaai Sarva Vallavar
Ennai Peruga Seidha Periya Deivamae X(2)

Arimugamillaa Yennidam Vandhu
Ariyanai Yaettrum Thittam Thandhu
Ennai Arimugam Seidhavarae
Yenakku Pinnaniyaai Nirppavarae X(2)

Oh… Elshadaai Sarva Vallavar
Yennai Vaazhavaikkum Nalla Deivamae
Elshadaai Sarva Vallavar
Ennai Peruga Seidha Periya Deivamae X(2)

——————

error: Content is protected !!
ADS
ADS
ADS