To Advertise Contact - christmusicindia@gmail.com

Ethaikkuriththum Kalakkam | எதைக்குறித்தும் கலக்கம்

Loading

எதைக்குறித்தும் கலக்கம் இல்லப்பா
எல்லாவற்றிற்காகவும் நன்றி சொல்லுவேன்
யார் மேலும் கசப்பு இல்லப்பா
எல்லோருக்காகவும் மன்றாடுவேன்
எதைக் குறித்தும் கலக்கம் இல்லப்பா

இதுவரை உதவி செய்தீர்
இனிமேலும் உதவி செய்தீர்

கவலைகள் பெருகும்போது
கர்த்தர் என்னைத் தேற்றுகிறீர்

எப்போதும் என் முன்னே
உம்மைத் தான் நிறுத்தியுள்ளேன்

வலப்பக்கத்தில் இருப்பதனால்
நான் அசைக்கப்படுவதில்லை (தகப்பன்)

என் சமுகம் முன் செல்லும்
இளைப்பாறுதல் தருவேன் என்றீர்

எனக்காய் யுத்தம் செய்தீர்
யாவையும் செய்து முடிப்பீர்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS