To Advertise Contact - christmusicindia@gmail.com

Imaya Muthal Kumari | இமய முதல் குமரி

Loading

இமயமுதல் குமரிவரை சென்றிடுவோம் நாம்
இயேசுவின் சிலுவையை உயர்த்திடுவோம் நாம் – 2

அல்லேலூயா கீதபாடி, இரட்சிப்பின் செய்தியைக் கூறி
இயேசுவின் நாமத்தை உயர்த்தி, துதிகள் செலுத்திடுவோம் – 2
ஆ… ஆ…ஆ….ஆ
சாட்சிகளாய் வாழ்ந்திடுவோம்
உன்னத வாழ்வினிலே – 2 (Repeat)

உலகமெங்கும் சென்று, இயேசுவின் வார்த்தையைக் கூறி
சீஷரை யாவரும் மாற, இயேசுவின் வழிநடப்போம் – 2
ஆ… ஆ…ஆ….ஆ

விசுவாச வாழ்வில் உயர, விசுவாச ஜீவியம் செய்து
சாட்சியில் நாம் நிலைத்து, சிறந்து வாழ்ந்திடுவோம் – 2
ஆ… ஆ…ஆ….ஆ

அற்புதம் செய்வார் இயேசு, அதிசயம் செய்வார் இயேசு
இயேசுவின் நாமத்தில் என்றும் சீஷராய் மாற்றிடுவோம் – 2
ஆ… ஆ…ஆ….ஆ

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS