To Advertise Contact - christmusicindia@gmail.com

Iyaesu Sumanthu Kondaarae | இயேசு சுமந்து கொண்டாரே

Loading

இயேசு சுமந்து கொண்டாரே
நான் சுமக்க தேவையில்லை

இயேசுவின் காயங்களால்
சுகமானேன் சுகமானேன்

பெலவீனம் சுமந்து கொண்டார்
பெலவானாய் மாற்றிவிட்டார் – இயேசு

என் நோய்கள் சுமந்து கொண்டார்
என் துக்கம் ஏற்றுக் கொண்டார்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS