To Advertise Contact - christmusicindia@gmail.com

Iyesu Kiristhuvin Anbu | இயேசு கிறிஸ்துவின் அன்பு

Loading

இயேசு கிறிஸ்துவின் அன்பு
என்றும் மாறாதது
இயேசுகிறிஸ்துவின் மாறா கிருபை
என்றும் குறையாதது

பாவி என்றுன்னை இயேசு தள்ளவேமாட்டார்
ஆவலாய் உன்னை இயேசு அழைக்கின்றாரே
தயங்கிடாதே தாவி ஓடிவா
தந்தை இயேசுவின் சொந்தம் கொள்ள வா – இயேசு

உன் மீருதல்கட்காய் இயேசு காயங்கள் பட்டார்
உன் அக்கிரமங்கட்காய் அவர் நொறுக்கப்பட்டார்
உனக்காகவே அடிகள் பட்டார்
உன்னை உயர்த்த தன்னைத் தாழ்த்தினார் – இயேசு

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS