To Advertise Contact - christmusicindia@gmail.com

Karththar Naamam | கர்த்தர் நாமம்

Loading

கர்த்தர் நாமம் என் புகலிடமே
கருத்தோடு துதித்திடுவேன்

யேகோவாயீரே  எல்லாமே பார்த்துக் கொள்வீர்
கலங்கலப்பா – நாங்க கலங்கலப்பா

யேகோவா நிசியே எந்நாளும் வெற்றி தருவீர்
ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே

யேகோவா ரஃப்பா சுகம் தரும் தெய்வமே
கலங்கலப்பா – நாங்க கலங்கலப்பா

யேகோவா ரூவா எங்கள் நல்ல மேய்ப்பரே
ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே

யேகோவா ஷம்மா கூடவே இருக்கிறீர்
கலங்கலப்பா – நாங்க கலங்கலப்பா

யேகோவா ஷாலோம் சமாதானம் தருகின்றீர்
ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS