To Advertise Contact - christmusicindia@gmail.com

Karththarai Thuthiyungal | கர்த்தரை துதியுங்கள்

Loading

கர்த்தரை துதியுங்கள் அவர் என்றும் நல்லவர்
அவர் பேரன்பு என்றுமுள்ளது

ஒருவராய் மாபெரும்
அதிசயங்கள் செய்தாரே
வானங்களை ஞானமாய்
உண்டாக்கி மகிழ்ந்தாரே

இன்று போற்றி புகழுவோம்
நாம் உயர்த்தி மகிழுவோம் ( 2 )

பகலை ஆள்வதற்கு
கதிரவனை உருவாக்கினார்
இரவை ஆள்வதற்கு
சந்திரனை உருவாக்கினார்

செங்கடலை இரண்டாக
பிரிந்து நடக்கச்செய்தார்
வனாந்திர பாதையிலே
ஜனங்களை நடத்திச் சென்றார்

தாழ்மையில் இருந்த
நம்மையெல்லாம் நினைவுகூர்ந்தார்
எதிரியின் கையினின்று
விடுவித்து காத்துக்கொண்டார்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS