Namaskaaram Devane | நமஸ்காரம் தேவனே

Loading

நமஸ்காரம் தேவனே நமஸ்காரமே
நமஸ்காரம் தேவனே நமஸ்காரமே

மலர்களை படைத்தவரே நமஸ்காரமே – 2
மலைகளை உடைத்தவரே நமஸ்காரமே – 2 – நமஸ்காரம்

புயல்காற்றை தடுத்தவரே நமஸ்காரமே – 2
போர்ப்படை அமைத்தவரே நமஸ்காரமே – 2 – நமஸ்காரம்

எரிகோவை இடித்தவரே நமஸ்காரமே – 2
எகிப்தை வென்றவரே நமஸ்காரமே – 2 – நமஸ்காரம்

வெற்றியை தருபவரே நமஸ்காரமே – 2
பற்றியே எரிபவரே நமஸ்காரமே – நமஸ்காரம்

எனக்குள்ளே இருப்பவரே நமஸ்காரமே – 2
எகோவா தெய்வமே நமஸ்காரமே – 2 – நமஸ்காரம்

எலியாவை எடுத்தவரே நமஸ்காரமே – 2
எலிசாவை கொடுத்தவரே நமஸ்காரமே – 2 – நமஸ்காரம்

குருடரை தொட்டவரே நமஸ்காரமே – 2
வியாதியை நீக்கினீர் நமஸ்காரமே – 2 – நமஸ்காரம்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS