To Advertise Contact - christmusicindia@gmail.com

Nanbanae – Godson GD – Lyrics

Loading

நீங்க இல்லாத வாழ்க்கை வேண்டாம் இயேசுவே
நீங்க இல்லாத வாழ்க்கை வேண்டாம் இயேசுவே-2
என் இதயத்தை தருகிறேன் வாரும் இயேசுவே
என் நண்பனை போலவே வந்தா போதுமே-2

ஓ….இயேசுவே என் நண்பனே-4

1.பணமோ பொருளோ வேண்டாம்
பட்டம் பதவியும் வேண்டாம்
இயேசுவே என்னோடு நீங்க இருந்தா போதும்
பெயரும் புகழும் வேண்டாம்
பகட்டு வாழ்க்கையும் வேண்டாம்
இயேசுவே உம்மோட சமூகம் இருந்தா போதும்

உம் சித்தம் எனது விருப்பமாக வேண்டும்

ஓ….இயேசுவே என் நண்பனே-4

2.உலகத்தின் ஆசைகள் வேண்டாம்
உலகத்தின் ஸ்நேகமும் வேண்டாம்
இயேசுவே உம்மோட கிருபை இருந்தா போதும்
பொய்யான உறவுகள் வேண்டாம்
பொய்யான நட்பும் வேண்டாம்
இயேசுவே உம்மோட அன்பு இருந்தா போதும்

என் வாழ்க்கையின் எல்லை வரை வேண்டும்

ஓ….இயேசுவே என் நண்பனே-4-நீங்க இல்லாத

Neenga illaatha vaazhkai vendaam yesuvae
Neenga illaatha vaazhkai vendaam yesuvae

En ithayathai tharugiren vaarum yesuvae
En nanbanai polavae vanthaa pothumae

O….Yesuvae
En nanbanae x 4

1.
Panamo porulo vendaam
Pattam pathaviyum vendaam
Yesuvae ennodu neenga iruntha pothum
Perum pugazhum vendaam
Pagattu vaazhkaiyum vendaam
Yesuvae ummoda samoogam iruntha pothum
Um sitham enathu viruppamaaga vendum

2.
Ulagathin aasaigal vendaam
Ulagathin snegamum vendaam
Yesuvae ummoda kirubai iruntha pothum
Poiyaana uravugal vendaam
Poiyaana natpum vendaam
Yesuvae ummoda anbu iruntha pothum
En vaazhkaiyin ellai varai vendum

error: Content is protected !!
ADS
ADS
ADS