To Advertise Contact - christmusicindia@gmail.com

Nandri Nandri Nandri | நன்றி நன்றி நன்றி

Loading

நன்றி நன்றி நன்றி என்று
நாள்தோறும் பாடிடுவோம்

வல்லவரே நல்லவரே

காண்பவரே காப்பவரே

பாவங்களைப் போக்கிவிட்டீர்

நோய்களெல்லாம் சுமந்து கொண்டீர்

ஆவியினால் அபிஷேகம் செய்தீர்

புதுவாழ்வு எனக்குத் தந்தீர்
அல்லேலூயா (2) ஆமென்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS