To Advertise Contact - christmusicindia@gmail.com

Nandri yendru | நன்றி என்று

Loading

நன்றி என்று சொல்லுகிறோம் நாதா
நாவாலே துதிக்கிறோம் நாதா

நன்றி இயேசு ராஜா
நன்றி இயேசு ராஜா

கடந்த நாட்கள் காததீரே நன்றி ராஜா
புதிய நாளை தந்தீரே நன்றி ராஜா – நன்றி

ஆபத்திலே காத்தீரே நன்றி ராஜா
அதிசயம் செய்தீரே நன்றி ராஜா – நன்றி

வாழ்க்கையிலே ஒளி விளக்காய் வந்தீரையா
வார்த்தை என்ற மன்னாவை தந்தீரையா – நன்றி

அடைக்கலமே கேடயமே நன்றி ராஜா
அன்பே என் ஆறுதலே நன்றி ராஜா – நன்றி

தனிமையிலே துணை நின்றீர் நன்றி ராஜா
தாயைப் போல தேற்றினீர் நன்றி ராஜா – நன்றி

சோர்ந்து போன நேரமெல்லாம் துக்கினீரே
சுகம் தந்து இதுவரை தாங்கினீரே – நன்றி

புது வாழ்வு தந்தீரே நன்றி ராஜா
புதுபெலன் தந்தீரே நன்றி ராஜா – நன்றி

ஊழியம் தந்தீரே நன்றி ராஜா
உடனிருந்து நடத்தினீரே நன்றி ராஜா – நன்றி

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS