NESIKKUM YESU – Rolling Tones Choir – Lyrics – Christmas Song

என் இதயத்தை நேசிக்கும் இயேசு
என் இதயத்தில் பிறந்து விட்டார்
இவ்வுலகினில் பிறந்திட்ட இயேசு
என் உள்ளத்தில் பிறந்து விட்டார்

நான் ஆடி பாடி போற்றிடுவேன்
என் மீட்பர் பிறந்திட்டதால்
விண்ணிலே மகிமை மண்ணிலே மாட்சிமை
மானிடர்மேல் பிரியம் உண்டாகவே

1. காணாமல் போன ஆடாம் என்னை
தேடியே என் மீட்பர் வந்து விட்டார்
உண்மையாய் நாள்தோறும் போற்றிடுவேன்
உள்ளம் மகிழ்ந்து நான் ஆராதிப்பேன்- நான்

2. விண்ணகம் துறந்திட்ட இயேசுவையே
தாழ்மையாய் பிறந்திட்ட பாலனையே
விண்ணோரோடு நானும் போற்றிடுவேன்
மண்ணினில் வாழ்ந்து மகிழுவேன்- நான்

En ithayathai nesikkum yesu
En ithayathil piranthu vittar
Ivvulakinil piranthitta yesu
En ullathil piranthu vittar

Naan aadi paadi potriduven
En meetpar piranthittathaal
Vinnile magimai mannile maatchimai
Maanidar mel priyam undaagave

1. Kaanaamal pona aadaam ennai
thediye en meetpar vanthu vittar
unmaiyai nalthorum potriduven
ullam magizhnthu naan aarathippen

Naan aadi paadi potriduven
En meetpar piranthittathaal
Vinnile magimai mannile maatchimai
Maanidar mel priyam undaagave

2. Vinnagam thuranthitta yesuvaiye
thazhmaiyaai piranthitta paalanaiye
vinnorodu naanum potriduven
manninil vazhnthu magizhuven

Naan aadi paadi potriduven
En meetpar piranthittathaal
Vinnile magimai mannile maatchimai
Maanidar mel priyam undaagave

Leave a Reply

Close Menu
error: Content is protected !!