To Advertise Contact - christmusicindia@gmail.com

Selavidu Un | செலவிடு உன்

Loading

செலவிடு உன் சம்பத்தெல்லாம்
விசேஷத்திற்காய் – என்றும்
செலவிடு உன் தாலந்தெல்லாம் ஏசு கிறிஸ்துவுக்காய்

இவ்வுலக ஆஸ்தி உந்தன் ஜீவனே அல்ல
அவ்வுலக ஆஸ்தி அழியா ஆத்மாக்களே – என்றும்

உந்தன் ஜீவன் புல்லுக்கு ஒப்பாயிருக்கின்றது
உண்மையாக நாளை உன்னுடைய நாளல்ல – என்றும்

உலகத்தினின்று நீ ஒன்றும் கொண்டு போவதில்லை
உண்ணவும் உடுக்கவும் உண்டானால் அது போதும் – என்றும்

பண ஆசை தீமையின் வேராயிருக்கின்றது
பலவித இச்சைக்கும் நேராக இழுக்கின்றது – என்றும்

ஜீவனை வெறுத்துவிடு ஜீவனடைவாய்
ஜீவனுக்கீடாக ஜனங்களை தருவார் – என்றும்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS