Sornthu Pogaathe | சோர்ந்து போகாதே

Loading

சோர்ந்து போகாதே மனமே
சோர்ந்து போகாதே போராட
சோர்ந்து போகாதே

அனுபல்லவி
கண்டுனை அழைத்த தேவன் கைவிடுவாரோ – சோர்ந்து

சரணங்கள்
வாக்களித்த தேவனை நீ பாடிக் கொண்டாடு
ஊக்கமான ஆவி உன்னைத் தாங்க மன்றாடு – சோர்ந்து

துன்பங்கள் தொல்லைகள் உன்னைச் சூழ்ந்து கொண்டாலும்
அன்பர் உன்னைத் தேற்றும் நேரம் ஆனந்தமல்லோ – சோர்ந்து

சோதனைகளை ஜெயிப்பேன் பாக்கியவானல்லோ
ஜீவகிரீடம் சூடும் நேரம் என்ன பேரின்பம் – சோர்ந்து

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS