To Advertise Contact - christmusicindia@gmail.com

Thinam Thinam Yesu | தினம் தினம் யேசு

Loading

தினம் தினம் யேசு நாயகனை
மனம்மனம் மகிழ்ந்துபாடுவேன் மகிழ்ந்துபாடுவேன்
ஆனந்தமாக என் நேசர் மார்பில்
அன்போடு சாய்ந்து அகமகிழ்வேன் – தினம்

கருவில் என்னைத் தெரிந்து கொண்டு
கருத்தாய் அவரை பாடவைத்தார் – ஆனந்தமாக

வலையை எனக்காய் சாத்தான் விரிக்க
வழியை மாற்றி அழைத்துச் சென்றார் – ஆனந்தமாக

மன்னர் இயேசு என்னுள் இருக்க
மனிதன் எனக்கு என்ன செய்வான் – ஆனந்தமாக

அல்லல் நீக்கி மார்பில் அணைத்தார்
அல்லேலூயா பாடுகிறேன் – ஆனந்தமாக

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS