To Advertise Contact - christmusicindia@gmail.com

Um Iraththame | உம் இரத்தமே

Loading

உம் இரத்தமே உம் இரத்தமே சுத்தம் செய்யுமே
உம் இரத்தமே என் பானமே

பாய்ந்து வந்த நின் இரத்தமே
சாய்ந் தோர் கட்கு அடைக்கலமே
பாவிகள் நேசர் பாவி என்னை
கூவிக் கழுவினீர் என்னை – உம்

நேசர் சிலுவை சத்தியம்
நாசமடைவோர்க்குப் பைத்தியம்
இரட்சிப்படை வோர் சத்தியம்
அச்சயன் காப்பார் நித்தியம் – உம்

நின் சிலுவையில் சிந்தின
வண்மையுள்ள இரத்தத்தினால்
என் பாவத்தை பரிகரித்தீர்
அன்புள்ள தேவ புத்திரர் – உம்

பன்றி போல் சேற்றில் புரண்டேன்
நன்றி இல்லாமல் திரிந்தேன்
கரத்தால் அணைத்தீர்
வரத்தால் ஆசீர் வதித்தீர் – உம்

ஐயனே உமக்கு மகிமையும்
துய்யனே துதி கனமும்
மெய்யனே எல்லா வல்லமையும்
உய்யனே உமக்கல்லேலூயா – உம்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS