To Advertise Contact - christmusicindia@gmail.com

Ummai Parkirean – Belan 6 | Lyrics

Loading

உம்மை பார்க்கிறேன் கரம் நீட்டுமே என்னை தூக்கி நிறுத்துமே
கடலின் மீதிலே நடந்து செல்லவே உம் கரம் நீட்டுமே
அக்கரை செல்லவே படகினுள் வாருமே
என்னை தேற்றவே இப்போ வாருமே

Chorus:
நீர் வேண்டுமையா மன்னிப்பு வேண்டும் உம் கிருபை வேண்டுமையா
எனை பார்க்க வேண்டும் வார்த்தை அனுப்ப வேண்டும் வல்ல செயலும் வேண்டும் ஐயா
நீர் வேண்டுமையா உம் அன்பு வேண்டும் ஆதரவும் வேண்டும் ஐயா
தொட்டு நடத்த வேணடும் குணம் ஆக்க வேண்டும் முழுபெலனும் வேண்டும் ஐயா
நீர் வேண்டுமையா பிரசன்னம் வேண்டும் அபிஷேகம் வேண்டும் ஐயா
நீர் பேச வேண்டும் ஆசிர்வதிக்க வேண்டும் அரவணைத்துக் கொள்ள வேண்டும்

உம்மை பார்க்கிறேன் பெலன் தாருமே என்னை உயர நிறுத்துமே
பயம் நீங்கவே தடைகள் மாறவே அபிஷேகம் கூட்டுமே
அக்கரை கானானை இப்போதே சேரவே
என்னுள் வாருமே என்னோடு வாருமே

———————————————————–

Ummai Parkiraen Karam neetumae ennai thooki niruthumae
Kadalin Mithilae nadanthu selavae um karam neetumae
Akkarai selavae padaginul vaarumae
Ennai thetravae ippo vaarumae

Neer vendumaiya manipu vendum um kirubai vendumaiya
Ennai parka vendum varthai anupa vendum valla seyalum vendumaiya
Neer vendumaiya um anbu vendum adaravum vendumaiya
Thootu nadatha vendum gunam aga vendum mulu belanum vendumaiya
Ummai Parkiraen

Ummai Parkiraen belan tharumae ennai uyara niruthumae
Bayam neengavae thadaigal maravae abishegam kutumae
Akkarai kananai nanum seravae
Ennul varumae ennakaka varumae

error: Content is protected !!
ADS
ADS
ADS