Ummaiyae Naan | உம்மையே நான்

உம்மையே நான் நேசிப்பேன் (3)
உன்னதரே இயேசய்யா – உம்
பாதம் அமர்ந்து ஆராதிப்பேன்
வசனம் தியானித்து அகமகிழ்வேன்
எந்தப் புயல் வந்து மோதி தாக்கினாலும் – 2
அசைக்கப்படுவதில்லை

Close Menu
error: Content is protected !!