To Advertise Contact - christmusicindia@gmail.com

Unthan Naamam Magimai | உந்தன் நாமம் மகிமை

Loading

உந்தன் நாமம் மகிமை பெற வேண்டும் கர்த்தாவே
உந்தன் அரசு விரைவில் வர வேண்டும் கர்த்தாவே

ஜெபிக்கிறோம் நாங்கள் துதிக்கிறோம்

இந்தியா இரட்சகரை அறியவேண்டுமே
இருளில் உள்ளோர் வெளிச்சத்தையே காண வேண்டுமே

சாத்தான் கோட்டை தகர்ந்து விழ வேண்டுமே
சாபம் நீங்கி சமாதானம் வரணுமே

கண்ணீர் சிந்தி கதறி நாங்கள் அழுகிறோம்
கரம் விரித்து உம்மை நோக்கிப் பார்க்கிறோம்

சிலுவை இரத்தம் தெளிக்கப்பட வேண்டுமே
ஜீவநதி பெருகி ஓட வேண்டுமே

ஜெபசேனை எங்கும் எழும்ப வேண்டுமே
உபவாசக் கூட்டம் பெருக வேண்டுமே

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS