Uyirodu Ezhunthavar | உயிரோடு எழுந்தவர்

உயிரோடு எழுந்தவர் நம் தேவனே
பாதாளம் ஜெயித்தவர் நம் இயேசுவே -3
ஜெயித்தவர் மரணம் ஜெயித்தவர்
உயிர்த்தார் உயிரோடெழுந்தார் – 2

கல்லறை திறந்திட காவலர் நடுங்கிட
சாத்தானை ஜெயித்தவர் உயிருடன் எழுந்தாரே – உயிரோடு

வல்லமை உடையவர் சாபத்தை முறித்திட
நோய்களை தீர்த்திட வீரமாய் எழுந்தாரே – உயிரோடு

புதுபெலன் அடைந்திட சாட்சியாய் மாறிட
அபிஷேகம் செய்பவர் மகிமையாய் எழுந்தாரே – உயிரோடு

Close Menu
error: Content is protected !!