Vaanaathi Vaaname | வானாதி வானமே

Loading

வனாதி வானமே போற்று
உன்னதங்களில் அவரைப் போற்று
வானத்தின் சேனையே போற்று
சூரிய சந்திரனே போற்று
வானத்தின் விண்மீனே போற்று
மேகத்தின் மேலுள்ள தண்ணீரே போற்று
போற்று அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா (8)

ஆழ்கடலின் மச்சமே போற்று
ஆழத்தின் ஆழமே போற்று
அக்கினியே கல்மழையே போற்று
பெருங்காற்றே மலையே போற்று
கனிதரும் மரமே போற்று
உறைந்த மழையே பணியே போற்று
போற்று அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா (8)

மிருகங்களின் கூட்டமே போற்று
ஊரும் பிராணிகளின் கூட்டமே போற்று
பறவைகளின் கோட்டமே போற்று
பரிசுத்த ஜனமே போற்று
பூமியின் குடியே போற்று
இளம் வாலிபனே கன்னிகையே போற்று
போற்று அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா (8)

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS