To Advertise Contact - christmusicindia@gmail.com

Vaanil Parakkum | வானில் பறக்கும்

Loading

வானில் பறக்கும் பறவைகள்
மதுர கீதம் பாடிடும்
காட்டில் மலரும் பூக்கள்
அவரின் நாமம் போற்றிடும்

சூரிய சந்திரனும் மகா நட்சத்திர கூட்டமும்
ஆகாயத்தின் விரியும் அவரின் கிரியைகள் வர்ணிக்கும் – வானில்

பொங்கும் கடல்களும் பெருங்காற்றின் இரைச்சலும்
அடங்கும் அவரின் வார்த்தைக்கு இயேசு நாமம் பெரியது – வானில்

பூமியின் பிரபுக்களே புவி ஆளும் மனிதரே
பெரியோர் முதல் பிள்ளைகளும் இயேசு நாமம் போற்றுவீர் – வானில்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS