To Advertise Contact - christmusicindia@gmail.com

Vaazhvin Muthanmai Iyesuvukke | வாழ்வின் முதன்மை இயேசுவுக்கே

Loading

வாழ்வின் முதன்மை இயேசுவுக்கே
வாழ்வின் முழுமையும் இயேசுவுக்கே
நானும் என் எல்லாமும்
இயேசுவுக்கே சுவிசேஷத்துக்கே

உயிருள்ளளவும் உண்மையாக
மரணம் வரினும் மலையாய் நிற்க – நானும்

எண்ணற்ற ஜனங்கட்கு மேய்ப்பனில்லை
அறிந்தோர் அவரை சொல்லவில்லை – நானும்

இயேசுவை அறியாதார் மனம் மாற
சகல ஜாதியும் அடிபணிய – நானும்

சபைகள் பெருகி வளர்ந்தோங்க
மீட்பை அடைந்தோர் இணைந்து வாழ – நானும்

இந்தியா இயேசுவை கண்டிடவே
சுவிசேஷக் கோடி பறந்திடவே – நானும்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS