Varthai | Belan 6 | John & Vasanthy | Tamil Christian Song | Lyric Video

Loading

வார்த்தை
வார்த்தை அது நிறைவேறும் – உம்
வார்த்தை அது உருவாக்கும் –உம்
வார்த்தை அது பெலப்படுத்தும் சுகப்படுத்தும்,
பெலனே மருந்தே எந்நாளும் எனக்கு

1. தாவீதுக்கும் வார்த்தை நிறைவேறிற்று
சவுலே துரத்தினாலும் பெற்று கொண்டான்
உடன் இருந்தோர் கொல்ல முற்பட்டாலும்
தாமதமானாலும் துதித்து பாடி
தேவனை உறுதியாய் பற்றிகொண்டான்

2. ஆபிரகாமுக்கும் நிறைவேறிற்று
பெலவீன சரிரம் எண்ணாமலே
நிறைவேற ஏது இல்லாதபோதும்
நிறைவேற்ற வல்லவர் என்று சொல்லி
துதித்து விசுவாச வீரனானான்

3. வாக்குதத்ததை பற்றிகொண்டு
இயேசுவையே நான் நோக்கிபார்த்து
விசுவாசத்தோடும் பொறுமையோடும்
ஆபிரகாம் போல் நான் சுதந்தரிப்பேன்
துதித்து துதித்து மேற்கொள்ளுவேன்

………………………………………………………………….

Vaarthai athu niraiveyrum – um
Vaarthai athu uruvakkum – um
Vaarthai athu belapaduthum sugapaduthum
Belaney marunthey ennallum enaku

1 .Thavidhukum vaarthai niraiveyritru
Savulay thurathinalum petru kondan
Udan eruthore kolla murpattalum
Thamathamanalum thuthithu paadi
Devanai uruthiyaai patrikondan

2.aabirakamukum niraiveyritru
Belaveena sareerum ennamalay
Niraiveyra yaethu illaatha pothum
Niraiveytra vallavar endru solli
Thuthi seithu visuvasa veerananan

3.vaakutha-tha-thai Naan patrikondu
Yesuvaiye innum nokipaarthu
Visuvasathodum porumaiyodum
Unnatha nokam niraiveyravey
Thuthi seithu maeyrkondu

error: Content is protected !!
ADS
ADS
ADS