To Advertise Contact - christmusicindia@gmail.com

Vinnagak Kaatre | விண்ணகக் காற்றே

Loading

விண்ணக காற்றே நீர் என்னை நோக்கி வீசிடும்
வெண்புறாவைப் போல என்மேல் வந்து வீசிடும்

முழங்காலை முடக்கியது முழங்கால் அளவு அல்ல
நீச்சல் ஆழம் வேண்டுமே இழுத்துச் செல்லும்
இயேசுவே – 2

ஜலத்தின் மேல் அசைவாடின தூயதேவ ஆவியே
பெலத்தின் மேல் பெலனடைய என்மேல்
அசைவாடிடுமே

அக்கினி இரத்தத்தில் என்னைக் கொண்டு
செல்லுமே
பரலோக தூதருடன் ஆராதிக்கச் செய்யுமே

அக்கினி அபிஷேகம் இன்று வேண்டும் தெய்வமே
எந்நாளும் என் பாத்திரம் நிரம்பி வழியச்
செய்யுமே

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS