To Advertise Contact - christmusicindia@gmail.com

Yegovaa Devane | யெகோவா தேவனே

Loading

யெகோவா தேவனே யெகோவா கர்த்தரே
யெகோவா மீட்பரே யெகோவா ராஜனே

எல்ஷடாய், எல்ஷடாய்
எல்லாம் வல்லவரே – 2 – யெகோவா

எல்ரோயீ, எல்ரோயீ
என்னை காண்பவரே – 2 – யெகோவா

எபிநேசர், எபிநேசர்
இதுவரை உதவினீர் – 2 – யெகோவா

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS