To Advertise Contact - christmusicindia@gmail.com

Maanila Jothiyivar | மானில ஜோதியிவர்

Loading

மாநில ஜோதியிவர் கிறிஸ்தேசுவே
மனுக் குளத்தின் விளக்கே – இந்த

மங்கிடா தீபமே மறைபொருள் ஞானமே
எங்கும் நிறைந்திடும் என தானும் செல்வமே
மன இருள் நீக்கிடும் மகிமை நிறைந்திடும்
எனதகம் தகிடும் கருணை வேந்தா

பாவமில்லா தூயா பரிசுத்த வாழ்வே
தேவ குமாரனே அருளின ஈவே
குருசினில் தொங்கிடும் கிறிஸ்துவை தேடுவோர்
குறைகள் அகன்றிடும் பாக்கியமிதே

ஆயிரம் ஆயிரம் துதிகளை ஏற்பார்
அன்பர்களின் ஜெப வேண்டுதல் கேட்பார்
கவலைகள் தீர்ந்திடும் கண்ணீர் துடைத்திடும்
கிருபைகள் ஈந்திடும் பரமபிதாவே

மேகத்தில் இயேசுவே தோன்றிடும் நாளே
வேகம் நெருங்கிட விரைந்திடுவோமே
ஜெபித்திடும் பக்தர்கள் பறந்து மறைந்திடும்
சுபதினம் வந்திடும் முடிவிதுவே

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS