Yegovah Yirae | Benny Joshua | Isaac.D – Lyrics

Loading

யெகோவா யீரெ
எனக்கெல்லம் நீரே
என் தேவை எல்லாம் சந்திப்பீர்

என் எதிர்பார்ப்புக்கு மேலாக செய்பவரே
என் ஜெபங்கள் அனைத்திற்கும் பதில் தருவீரே – 2

ஒவ்வொரு நாளும் அதிசயமாக போஷித்தீரே
தலை குனிந்த இடங்களியில் எல்லாம் உயிர்த்தினீரே – 2

ஆராதனை – 3 உமக்கே


Yehovah Yireh
enakellam neerae
En theyvai ellam sandhipeer

En yethirpaarpuku maylaga seibavaray
En jebangal anaithirkum bathil tharuviray – 2

Ovoru nallum athisayamaga boshithiray
Thalai kunitha idangaliel ellam uyirthineray – 2

Aaradhanai – 3 umakae

error: Content is protected !!
ADS
ADS
ADS