To Advertise Contact - christmusicindia@gmail.com

Naam koodum Naeram | நாம் கூடும் நேரம்

Loading

நாம் கூடும் நேரம் இயேசு மத்தியில்
தேவனின் பிரசன்னம் நாம் உணருவோம்
ஆவியில் நிறைந்து தம் இரத்தத்தால் கழுவி
பாக்கிய சரீரம் தேவன் தங்கும் ஆலயம் – நாம்

தூய ஆவியே – பரிசுத்த
ஆவியானவரே வந்திறங்குமே
ஒரு பின்மாரி முன்மாரியாய்
மான்கள் கூட்டம் போல்
நீரோடை தேடியே
வாஞ்சித்து கதறி கூடி வந்தோம் – நாம்
பிதாவின் சந்நிதியில்

துதிகன மகிமை பிதா குமாரன்
பரிசுத்தாவியானவர்க்கே
நாம் செலுத்துவோம் தேவனுக்கே – (2)
ஆ – அல்லேலூயா
இதோ சீக்கிரம் வருவேன்
என்று உரைத்தவரே வாரும் இயேசுவே
எங்கள் ஆவல் தீர்த்திடுமே
எக்காள தொனி ஆரவாரம் கேட்கையில்
ஏங்கி பறந்து நடுவானம் சேருவோம்
கண்ணிமை நேரத்திலே – துதிகன

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS