To Advertise Contact - christmusicindia@gmail.com

Naan Sugamaanaen | நான் சுகமானேன்

Loading

நான் சுகமானேன் நான் சுகமானேன்
புண்ணியரின் காயங்களால்

ஆ….. அல்லேலூயா ஆனந்தமே
ஆ….. அல்லேலூயா ஆரோக்கியமே

பிள்ளையின் அப்பம்
பிள்ளையான எனக்கல்லோ – ஆ….. அல்லேலூயா

என் நோய்கள் தீர்த்தார்
சாபமான சிலுவையில் – ஆ….. அல்லேலூயா

நான் ஏன் சுமப்பேன் …. எந்தன்
இயேசு சுமந்த பின் – ஆ….. அல்லேலூயா

யேகோவா தேவன்
எந்தன் நல்ல பரிகாரி – ஆ….. அல்லேலூயா

பரிபூர்ண ஜீவன்
பரநிந்த ஜீவனிது – ஆ….. அல்லேலூயா

இயேசுவின் இரத்தம்
பிணி போக்கும் நல மருந்து – ஆ….. அல்லேலூயா

பலவீனன் அல்ல
பலவான் நான் தேவன் சொன்னார் – ஆ….. அல்லேலூயா

ஆயத்தமானேன்
இயேசு ராஜன் வருகைக்கு – ஆ….. அல்லேலூயா

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS