நல்லவரே என் இயேசுவே
நிகரில்லா என் நேசரே
நீர் நல்லவர் என்று பாட
என் ஆயுள் போதாதே
காணாத ஆட்டை போல
பாவத்திலே தொலைந்திருந்தேனே
பரலோகம் விட்டிறங்கி
என்னை நீர் தேடி வந்தீர்
தோள் மீது சுமந்து செல்லும்
நல் மேய்ப்பரே
கல்வாரி அன்பை கொண்டு
எனக்காக ஜீவன் தந்து
மூன்றாம் நாள் உயிர்தெழுந்த
மெய் தேவனே
புதுவாழ்வு எனக்களித்த
என் நல்ல இரட்சகரே.
ஹலெலூயா ஆலேலூயா
Nallavarē eṉ Yēsuvē
Nigarilla eṉ Neesare
Neer nallavar eṉdṟu pāda
Eṉ āyuḷ pōdādē
Kāṇāda āṭṭai pōla
Pāvathilē tolaindirundēṉē
Paralōgam viṭṭiṟaṅgi
Eṉṉai neer thēdi vandīr
Thōḷ meedu sumandu sellum
Nal Maippare.
Kalvāri aṉbai koṇdu
Eṉakkāga jīvaṉ thandu
Mūṉdṟām nāḷ uyirtheḻunda
Mai Dēvaṉē
Puduvāḻvu eṉakkaḷittha
Eṉ nalla Raṭchagarē.
More from this Artist
Artists
Albert Solomon Alwin Thomas Anita Kingsly Anne Kiruba Asborn Sam Benny John Joseph Benny Joshua Ben Samuel Beryl Natasha Daniel Davidson Davidsam Joyson David Selvam DAVID VIJAYAKANTH DGS Dhinakaran Fenicus Joel Fr. S.J. Berchmans Freddy Joseph Gersson Edinbaro Giftson Durai Godson GD Isaac D Jacinth David Jeswin Samuel Joel Thomasraj John & Vasanthy John Jebaraj Johnsam Joyson Joseph Aldrin Keba Jeremiah Pastor Lucas Sekar Paul Thangiah Pr. Reegan Gomez Praiselin Stephen Premji Ebenezer Reenu kumar Robert Roy Rolling Tones Sammy Thangiah Samuel Joseph Saral Navaroji Stephen J Renswick Timothy Sharan Vijay Aaron Wesley Maxwell Zac Robert
>

