To Advertise Contact - christmusicindia@gmail.com

Nambi Vanthaen – நம்பி வந்தேன் – Lyrics

Loading

நம்பி வந்தேன் இயேசுவே நம்பி வந்தேன்
உம் பிரசன்னமே என் வாஞ்சையெல்லாம் தீர்த்திடும்

உம் வஸ்திரத்தின் ஓரத்தையாகிலும்
தொட்டு குணமாக கிருபை செய்யும்

கிருபையே தேவ கிருபையே
என் தேவையெல்லாம் சந்தித்திடும் கிருபையே

உன் பாதமதில் பாசத்தோடு பணிந்து
உம்மை ஆராதிக்க கிருபை செய்யும்

மகிமையே இயேசுவின் மகிமையே
என் குறைவெல்லாம் நிறைவாக்கும் மகிமையே

என் வாழ்நாளெல்லாம் உம்மில் அன்பு கூர்ந்து
உம்மை ஆராதிக்க கிருபை செய்யும்

1.Nampi Vanthaen Yesuvae Nampi Vanthaen
Um Pirasannamae En Vaanjai Ellaam Theerththidum-2

Um Vasthiraththin Oraththaiyaakilum
Thottu Kunamaaka Kirupai Seyyum-2

2.Makimaiyae Yesuvin Makimaiyae
En Kuraivellaam Niraivaakkum Makimaiyae-2

Um Paathamathil Paasaththodu Panninthu
Ummai Aaraathikka Kirupai Seyyum-2

3.Kirupaiyae Thaeva Kirupaiyae
En Thaevaiyellaam Santhiththidum Kirupaiyai-2

En Vaalnaalellaam Ummil Anpu Koornthida
Um Kirupaiyaal Makila Seyyum-2

error: Content is protected !!
ADS
ADS
ADS