To Advertise Contact - christmusicindia@gmail.com

Neengathaan Iyaesappaa | நீங்கதான் இயேசப்பா

Loading

நீங்கதான் இயேசப்பா எங்களுக்குப் போதும்
உங்க மகிமை எங்களை மூடும்
உங்க கிருபை உங்க இரக்கம்
உங்க தயவு எங்களுக்குப் போதும்
போதும், போதும், போதும், போதும்

(எங்க வீட்டை மூடும், எங்க சபையை மூடும், எங்க தெருவை மூடும், எங்க தேசத்தை மூடும்)

தாய் மறந்தாலும், நான் மறவேனே என்று
சொன்னீரே எனதேசுவே
இரக்கம் நிறைந்த எங்களது தாயே
உந்தன் சேய் என்னை நீர் மறவீரே – நீங்கதான்

உமது வாக்குகளில் உண்மையுள்ளவரே
ஒருவார்த்தையும் தரையில் விழவில்லையே விழவிட வில்லையே
வாக்குச் செய்ததை நிறைவேற்ற வல்லவர்
வழுவாது காக்கும் தூயாதி தூயவர் – நீங்கதான்

என் வாழ்க்கைப் படகிலே வாழுகின்ற இயேசுவே
எதிர்ப்படும் புயலை எல்லாம் அடக்கிடுவீரே
காற்றையும் அதட்டி, கடலையும் அமர்த்தி
ஜெயமாய் வாழ கற்றுத் தந்தீரே – நீங்கதான்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS