Neerae – Tamil Christian Song – Vasanthy Prince – Lyrics

நீரே.. நீரே.. நீரே நீரே எனக்கு

1. பனித்துளியானவரே
தென்றல் காற்றும் நீரே
அக்கினி ஜுவாலை நீரே
எங்கள் நித்திய பிதாவும் நீரே

2. கன்மலையானவரே
கோட்டையும் அரணும் நீரே
ஞானமும் மீட்பும் நீரே
எங்கள் பரிசுத்தம் நீதி நீரே

3. நம்பிக்கை நாயகனே நல்வழி நடத்துவீரே
முன்செல்லும் மேகம் நீரே
எங்கள் அபிஷேக நாதர் நீரே

error: Content is protected !!
ADS
ADS
ADS