To Advertise Contact - christmusicindia@gmail.com

Nenjaththile Thooymai | நெஞ்சத்திலே தூய்மை

Loading

நெஞ்சத்திலே தூய்மையுண்டோ
இயேசு வருகிறார்
நொறுங்குண்ட நெஞ்சத்தையே
இயேசு அழைக்கிறார்

வருந்திசுமக்கும் பாவம்
உன்னைக் கொடிய இருளில் சேர்க்கும்
செய்த பாவம் இனி போதும்
அவர் பாதம் வந்து சேரும்
அவர் பாதம் வந்து சேரும் – நெஞ்சத்திலே

குருதி சிந்தும் நெஞ்சம்
உன்னைக் கூர்ந்து நோக்கும் கண்கள்
செய்த பாவம் இனி போதும்
அவர் பாதம் வந்து சேரும்
அவர் பாதம் வந்து சேரும் – நெஞ்சத்திலே

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS